Addmission Process - Admission process
Description
●
நோயாளி நேரடியாக வார்டு பகுதிக்கு வந்தாலும் கீழ்க்கண்ட அனைத்தும் பொருந்தும்
●
உள் நோயாளியாக அனுமதிப்பதற்கு மருத்துவர் அறிவுறுத்திய பின்னர் நோயாளி மற்றும் நோயாளியின் உறவினரிடம் உள்நோயாளியாக அனுமதிப்பதன் விவரம் குறித்து செவிலியர் தெளிவாக விளக்கிக் கூற வேண்டும்.
