Preloader
  • Follow Us On :
EMERGENCY CODES

EMERGENCY CODES

Introduction

PURPOSE OF USING EMERGENCY CODES:

மருத்துவமனையில் அவசரக் குறியீடுகள்  பயன்படுத்துவதற்கான நோக்கம்:

ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது,  பல துறையில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள்   மற்ற டெக்னீசியன்கள்  உள்ளிட்ட பல நிபுணர்களின் உதவி ஒரே சமயத்தில் மிக விரைவில் தேவைப்படும்.

 à®…ப்போது ஒவ்வொருவருக்கும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் காலதாமதம் ஏற்படும்.  அதனை தவிர்க்க ஒரே சமயத்தில்  மருத்துவமனையில் அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் மூலம் அறிவிக்கப்படும் பொழுது இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் அனைத்து நிபுணர்களும் அந்த  நோயாளி இருக்கும் இடத்திற்கு உடனடியாக வந்து விடுவார்கள்.


மேலும் இந்த அவசர அழைப்புகள் மற்ற நோயாளிகளுக்கும் அவரது உறவினர்களுக்கும் பதற்றத்தை ஏற்படாமல் இருக்க,  குறிப்பிட்ட நிறங்களைக் கொண்டு மறைமுகமாக அறிவிக்கப்படுகிறது.

 à®Žà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®•்காட்டு:  Code red  என்று அறிவிக்கப்படும் பொழுது மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இது மருத்துவமனையில் எங்கேயோ தீ விபத்து ஏற்பட்டுள்ளது,  அதற்கான அழைப்பு என்பதை அறிந்து கொள்வார்கள்.  அதே சமயம் மற்றவர்களுக்கு இது தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்கும். 


Course Description

Code Colour

Meaning

Code Blue

Cardiac Arrest / Medical Emergency

Code baby blue

Pediatric cardiac arrest

Code Red

Fire

Code Pink

Missing Baby

Code Grey

Violence / Aggression / Security Threat

Code Orange

Chemical / Hazardous Spill

Code Green

Adult Patient Missing

Code Yellow

External Disaster / Mass Casualty

Code Black

Internal Disaster (structural failure, bomb threat/ explosion, flood, critical power failure)

Course includes:
  • img Level Advance
  • img Duration 01:00:00
  • img Lessons 1
  • img Certifications Yes
  • img Enrolled 0
  • img Available seats 0