RESTRAINTS POLICY
Introduction
நோயாளிகளின் பாதுகாப்பிற்காகவும் தடையின்றி மருத்துவ சேவை செய்வதற்காகவும் இது பொருத்தப்படுகிறது நோயாளிகளால் அவர்களுக்கு அல்லது மற்றவர்களுக்கோ அவர்களின் சுய நினைவு இல்லாமலோ அல்லது அவர்களின் மனநல மாறுபாடுகளால் ஏற்படும் விளைவுகளை தடுப்பதற்காக சில முறைகள் உபயோகிக்கப்படுகிறது .
பயன்பாடுகள்:
தடையின்றி மருத்துவத் தேவை தருவதற்கு
உணவு ட்யூபுகள் மற்றும் இதர கெத்தீட்டர்களை பாதுகாப்பதற்காக
நோயாளிகள் விழுவதிலிருந்து தடுப்பதற்காகவும் பாதுகாப்பான சேவை அளிப்பதற்கும்
நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இதர துறைகளில் இருப்பவர்களின் பாதுகாப்பிற்காகவும் பொருத்தப்படுகிறது
அவ்வாறு அமைதியற்ற நோயாளிகளை இரண்டு வகையாக கட்டுப்படுத்தலாம்
மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம் (chemical restraints)
இலகுவான துணிகளைக் கொண்டு கைகளையோ அல்லது கால்களையோ அல்லது இரண்டையுமே கட்டி வைக்கலாம் (Physical restraints)
Physical restraints
இதை பயன்படுவது பயன்படுத்துவதற்கு முன்பாக அனைத்து வித இதர முறைகளை மேற்கொண்ட பிறகே செயல்படுத்த வேண்டும்
1. முதலில் மருத்துவரின் ஆர்டர் இருக்க வேண்டும்
2. பிறகு ஒப்புதல் வாங்க வேண்டு ஒப்புதல் நோயாளிடமிருந்தோ அல்லது அவர்களின் உறவினரிடம் இருந்தோம் வாங்கலாம்
3. பொதுவாக பிஸிக்கல் ரெஸ்ட்ராக்ஸில் நோயாளியின் ஒப்புதல் வாங்குவது கடினம் அதற்கு பதிலாக அவர்களின் உறவினர்களிடமிருந்து வாங்கலாம்
4.ஒப்புதல் வாக்குமூலம் ஒரு நாள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் ஒரு நாளிற்கு மேலாக உபயோகப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் ஒப்புதல் வாங்க வேண்டும்.
5.மருத்துவர் இல்லை என்றால் மருத்துவரின் ஆர்டர் இல்லாமல் எமர்ஜென்சி சமயத்தில் அங்குள்ள செவிலியர் ரெஸ்ட் ட்ரெயின் பொருத்தலாம்
6. ஆனால் மருத்துவரிடம் இருந்து கையொப்பம் இரண்டு மணி நேரத்திற்கு அல்லது 12 மணி நேரத்திற்கு உள் வாங்க வேண்டும்
PHYSICAL RESTRAINTS CONSENTS (Valid only for 12 hours)
I have been explained in the language understand that my—---------------------..(relation)------------(Name of patient) needs to be physically restrained due risk of injury to self/others, Hampering care. After understanding the potential benefits and risks,including but not limited to risk of skin breakdown, loss of independent mobility, increased agitation, swelling of limbs, panic, pressure ulcers, I give consent for the same.
Relative\'s Name: Sign: Date/Time
Nurse\'s Name : Sign: Date/Time
இந்த ஒப்புதல் 12 மணி நேரத்திற்கு மட்டும் தான் செல்லுபடி ஆகும்:
எனக்கு எளிதாக புரியும் மொழியில் கீழ்கண்ட விவரங்கள் செவிலியர்/ மருத்துவரால் எடுத்துரைக்கப்பட்டது. எனது உறவினர்—------------------( நோயாளியின் பெயர்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு சில காரணங்களினால் அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து தனக்கோ அல்லது மற்றவருக்கோ இடையூறு விளைவித்துக் கொண்டிருக்கிறது/ சிகிச்சைக்கு இடையூறாக இருக்கிறது. அதன் காரணமாக அவருடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக மருந்துகள் கொண்டோ /அதற்காக வடிவமைக்கப்பட்ட துணிகள் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்தனர். இதன் காரணமாக தோலில் புண்கள் ஏற்படவோ, அவருடைய நடவடிக்கைகள் மேலும் மோசமாவதற்கோ, படுக்கை புண்கள் ஏற்படவோ, கை கால்களில் வீக்கம் ஏற்படவோ வாய்ப்பு உள்ளது என்பதையும் எடுத்துரைத்தனர். இவை அனைத்தையும் அறிந்த பின்னர் என்னுடைய சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு நான் இதற்கு ஒப்புதல் அளிக்கிறேன்.
உறவினர் உடைய பெயர்: கையெழுத்து: தேதி/ நேரம்
செவிலியர் உடைய பெயர்: கையெழுத்து: தேதி/நேரம்
Course Description
