Introduction
சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு இலக்குகள்
மருத்துவமனைகளில் நோயாளிகளின் பாதுகாப்பை முன்னேற்றும் விதமாக 7 முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன
Course Description
IPSG-1 | Two factor patient identification நோயாளிகளின் அடையாளத்தை இரண்டு விஷயங்கள் கொண்டு சரிபார்த்தல் |
IPSG-2 | Proper communication loops தகவல் பரிமாற்றம் முழுமையாக இருத்தல் |
IPSG-3 | Safe administration of medications வேலைகளுக்கு மருந்துகளை பிழையில்லாமல் அளித்தல் |
IPSG-4 | Safe surgeries பாதுகாப்பான அறுவை சிகிச்சை நடைமுறைகள் |
IPSG-5 | Infection prevention and control (refer HICC section) மருத்துவமனைக்குள் தொற்று நோய்களை வருவதற்கு முன் காத்தல் மற்றும் மேலும் பரவாமல் தடுத்தல் |
IPSG-6 | Fall prevention நோயாளிகள் கீழே விழாமல் பாதுகாத்தல் |
IPSG-7 | Improve the safety of clinical alarms மருத்துவ உபகரணங்கள் எழுப்பும் எச்சரிக்கை மணிகளை முழுமையாகவும் சரியான முறையில் பயன்படுத்துதல் |